Cissus quadrangularis
(பிரண்டை அல்லது வச்சிரவல்லி )
(பிரண்டை அல்லது வச்சிரவல்லி )
Cissus quadrangularis is a medicinal plant. This plant is grown in dense forests and fences. Complete medical practice. Medicines Strengthening the bones Medication for blood source for the source of the drug, handbag umbilical cure.
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். மருத்துவக்குணங்கள் எலும்புகளை பலப்படுத்தும் மருந்து, ரத்த மூலத்துக்கான மருந்து வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து.
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். மருத்துவக்குணங்கள் எலும்புகளை பலப்படுத்தும் மருந்து, ரத்த மூலத்துக்கான மருந்து வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து.
Incredients
Cissus quadrangularis - 10 Pies
Coconut Powder -1/4 Cup
Dried Chilli - 4
Mustard -1/2 tsp
Black gram - 1/2 tsp
Seasame - 1/2 tsp
Tamarind - Slightly
salt - Slightly
oil - 1 tsp
Asafoetida - 1/2 tsp
Jaggery - 1/2 tsp
Process
. Put the oil Slightly in to the pan .
.Fry the Cissus quadrangularis.
.Then fry all the ingredients except the coconut , Tamarind, Jaggery and leave it alone in the frying pan.
.Grind Cissus quadrangularis ,fried items & all the ingredients. Prepare a delicious chutney
Incredients
பிரண்டை - 10 no
தேங்காய் துருவல் -1/4 cup
உலர்ந்த மிளகாய் - 4
கடுகு -1/2 தேக்கரண்டி
உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி
எள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1/2 தேக்கரண்டி
செயல்முறை:
. கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
.பிரண்டையை நன்கு சுருள வதக்கவும்.
.பிறகு தேங்காய் , வெல்லம், புளி தவிர அனைத்து பொருட்களையும் மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியாக வறுக்கவும்.
.பிரண்டை, வெல்லம், புளி, தேங்காய் , உப்பு
மற்றும் வறுத்த அனைத்துபொருட்களையும் கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான சட்னி தயார்.
No comments:
Post a Comment