SOUTH INDIAN RECEPIES
Translate
Monday, August 7, 2017
Snake Gourd Karakari
SANKE GOURD RECEPIES
SNAKE GOURD KARAKARI
Required things:
.
Snake Gourd - 2
.Chilli powder - 1tsp
.Garam masala powder - 1tsp
.Onion -2
.Peanut -1/2 cup (roasted & Powder)
.Salt, oil - the required amount
Method:
.
Remove seeds from the gourd
and cut them into pieces.
. Add a little oil on the skillet and
chop the onion.
. Add chopped snake gourd pieces
to the onion.
. When the gourd is cook well,
add chilli powder, garam
masala and salt.
. Finally add peanut power.
தேவையான பொருட்கள்:
புடலங்காய்
- 2
மிளகாய்த் தூள் − 1tsp
கரம் மசாலா தூள் − 1tsp
வெங்காயம் −2
வேர்க்கடலை −1/2 கப் (வறுத்து பொடித்தது)
உப்பு , எண்ணெய் − தேவையான அளவு
செய்முறை:
.புடலங்காயை விதை நீக்கி பெறிய துண்டுகளாக நறுக்கி கோள்ளவும்.
. வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
. நறுக்கிய
புடலங்காய்த்
துண்டுகளை
வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
.
புடலங்காய் வதங்கியவுடன் மிளகாய்தூள் , கரம் மசாலாத்தூள் , உப்பு
சேர்த்து நன்கு வதக்கவும்.
.வதங்கியதும் வேர்ககடலை பொடியைத்தூவி
இறக்கி பறிமாறவும்.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment