தேவையானவை:
புடலங்காய் −2
பச்சை பட்டாணி − 1 cup
கேரட்- 2
வெங்காயம் , தக்காளி − 2
கரம் மசாலாத் தூள் −1tsp
மஞ்சள் தூள் − சிறிதளவு
கொத்தமல்லி தழை − சிறிதளவு
உப்பு, எண்ணெய் − தேவையான அளவு
அரைக்க :
தனியா - 2 tsp
காய்ந்த மிளகாய் −5
தேங்காய்த துருவல் −5 tsp
பொட்டுக்கடலை −2 tsp
செய்முறை:
.வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,
தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
.புடலங்காய், கேரட், பச்சை
பட்டாணி மூன்றையும் வேகவைத்து அதனுடன் சேர்க்கவும்.
.வெந்ததும் அரைத்த மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
. கலவை கெட்டியானதும் மல்லித்தழை தூவி
இறக்கவும்.
No comments:
Post a Comment