(Pulichakeerai Chutney)
தேவையானவை
புளிச்சக் கீரை − 1cup
இஞ்சி − 1 துண்டு
பூண்டு − 4 பல்
புளி − நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் − சிறிதளவு
காய்ந்த மிளகாய் − 10
நல்லெண்ணெய் − 100 கிராம்
கடுகு ,உ.பருப்பு −1 tsp
சீரகம், கடலை பருப்பு − 1tsp
செய்முறை
. கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
. அதே எண்ணெயில் அலசி சுத்தம் செய்த கீரையை வதக்கி எடுத்து அதனுடன் புளி, காய்ந்த மிளகாய் ,உப்பு சேர்த்து
அரைத்துக்கொள்ளவும்.
.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி ,பூண்டு
தட்டி போட்டுத் தாளித்தால் சுவையான Pulichakeerai Chutney தயார்.

No comments:
Post a Comment