Udupi Rasapodi
தேவையானவை
சீரகம் − 1tsp
வெந்ததயம் − 1tsp
உ. பருப்பு − 1tsp
வர மிளகாய் −100 கிராம்
தனியா −100 கிராம்
தே.எண்ணெய் −3 tsp
செய்முறை:
. கடாயில் எண்ணெய் ஊற்றி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து பொடித்து உபயோகிக்கவும்.
No comments:
Post a Comment