தேவையானவை
தினை − 2 cup
இட்லி அரிசி - 1/4 cup
பச்சரிசி − 3 tsp
வடித்த சாதம் − 1/2 cup
உளுந்து − 3 tsp
வெந்தயம் − 1 tsp
தேங்காய்ப்பூ − 1/2 cup
சர்க்கரை −3 tsp
ஆப்ப சோடாமாவு − 1 tsp
செய்முறை
. தினை, இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து
தேங்காய்ப்பூ ,வடித்த சாதம் சேர்த்து அரைத்து
மாவை புளிக்க விடவும்.
. புளித்த மாவுடன் சர்க்கரை ,ஆப்ப சோடாமாவு சேர்த்து தளர்வாக கலந்து கொள்ளவும்.
. ஆப்ப சட்டியில் எண்ணெய் விட்டு ஓரத்தில் முறுகலாகவும் நடுவில் மெத்தென்று இருக்கும்படி எடுத்தால் சுவையான தினை ஆப்பம் தயார்.
No comments:
Post a Comment